Menu
Your Cart

ஆளுநர்: நேற்று இன்று நாளை

ஆளுநர்: நேற்று இன்று நாளை
-5 %
ஆளுநர்: நேற்று இன்று நாளை
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"ஒரு மாகாணத்தின் ஆளுநர், அம்மாகாணத்தின் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ள அனைத்து நபர்களின் நேரடி வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். அல்லது ஒரு மாகாணத்தின் ஆளுநரை, மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற மேலவை இருக்கும்போது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நான்கு வேட்டாளர்கள் கொண்ட் குழுவில் இருந்து ஒருவரை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுத்து நியமனம்' செய்வார்.” 1947ம் ஆண்டில் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கான முன் வரைவில் (Draft Conton. of Ing) ஆளுநர், நியமனம் இப்படித்தான் நடைபெற வேண்டும். என்று அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் செய்துள்ளனர். ஆனால் இந்திய அரசஸ்மிம்புச் சட்டத்தை இறுதி செய்வதற்காள் அரசமைப்புக் குழுவில் (Consthuerit 73ssembley) 194மே ஆண்டு மே மாதம் 30 மற்றும் ம் தேதியன்று நடைபெற்ற விவாதத்தின்போது முற்றிலுமாக மாற்றி கீழக்கண்டவாறு அமைக்கப்பட்டது. அது இப்போது இருக்கும் வடிவும் இதுதான். "ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் இலச்சினை இடப்பட்டுள்ள கட்டளைப்படி நியமிக்கப்பட வேண்டும் இந்த மாற்றத்திற்கான காரணங்கள் என்ன, மாற்றியுவிர்கள் யார். இந்தி மாற்றத்தின் விளைவுகள் என்ன இந்த மாற்றத்தின் காரனமாக எழுந்துள்ள பிரச்சனைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் ஆகிய அமசங்களை விவாதிக்கிறது இந்நூல்.
Book Details
Book Title ஆளுநர்: நேற்று இன்று நாளை (Alunar Netru indru nalai)
Author வழக்குரைஞர் சுந்தரராஜன்
Publisher அ பதிப்பகம் (A Pathippakam)
Pages 120
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author